IDA INCREASE FROM 1-10-2025

IDA INCREASED 3.6% FROM 1-1-2026 - TOTAL 236.8%

Thursday, 19 March 2026

 There is a good news for CGHS BENEFICIRIES CHENNAI. Mehta multispecialty Hospitals, McNichols Road, Chetpet, CHENNAI is empaneled under CGHS CHENNAI with effect from 17-3-26. It is one of a prestigious Hospital in Chetpet area. It is a really a great news for CGHS BENEFICIRIES.


சென்னையிலுள்ள CGHS பயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி. மேஹ்தா மல்டிஸ்பெஷலிடி ஹாஸ்பிடல், மெக்நிகல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை CGHS எம்பேனல்மென்ட் ஹாஸ்பிடலில் 17-3-26 முதல் சேர்ந்துள்ளது. உண்மையிலியே சென்னையில் ஒரு நல்ல மல்டிஸ்பெஷலிடி ஹாஸ்பிடல் CGHS ல் சேர்ந்துள்ளது CGHS பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதற்கான உத்தரவை இத்துடன் இனைத்துள்ளோம்.




No comments:

Post a Comment