அமைப்புதின விழா AIBSNPWA
தோழர்களே தோழியர்களே
வணக்கம்.
இன்று 20-08-2026.
17 வது AIBSNLPWA அமைப்பு தினம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி AIBSNLPWA அமைப்புதினவிழாவாக நாடு முழுவதும்கொண்டாடுகிறோம்.
அகில இந்திய சங்கம் உறுவாக முயற்சி மேற்க்கொண்ட நமது தலைவர்களைப் போற்றுவோம்.
ஓய்வூதிய மாற்றத்தை கூடிய விரைவில் பெற்றுத்தர நமது அகில இந்திய தலைமைக்கு நமது ஒத்துழைப்பினை நல்குவோம்.
தோழமையுடன்
உங்களின்
N. S. Deenadayalan.
No comments:
Post a Comment