சொசைட்டி பிரச்சனை :-
சொசைட்டி பிரச்சனை யில், டெல்லி உயர் மட்ட அளவில், 13.03.2026 அன்று, நமது பொது செயலரிடம், சென்னை சொசைட்டி board க்கும் முழு அதிகாரம் உள்ளது, மத்திய அரசுக்கு, எந்த நிதி அளவில் எந்த பங்கும் கிடையாது என்று கூறியுள்ளார்.
அதனை பின்பற்றி,மாநில தலைவர்&மாநில செயலாளர் இருவரும் 10.06.2026 அன்று சொசைட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. செல்வி அவர்களை சந்தித்து,நிலைமையை விளக்கினோம்
.RGB MEMBER அனைவரும், BOARD OF டைரக்டர்ஸ் இருவரும் கலந்து முடிவெடுத்து, சொசைட்டி செயலாளர் இணைந்து, தீர்மானங்கள் போட்டு CRCS அலுவலகத்தி டிற்கு, தனி அதிகாரி கோரி கடிதம் எழுதுமாறு பேசினோம்.
சந்திப்பிற்கு பிறகு, அதற்குரிய செயல்பாடுகள், செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு களை அவர் செய்து வருகிறார் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது . மீண்டும். 06.07.2026 அன்று மாநில தலைவர், மாநில செயலாளர் மற்றும் COM. D. விக்டர்ராஜ் ACS மூவரும் SRI. வீரமணி செயலாளர், GTECS சென்னை அவர்களை சந்தித்து,மேலே சொன்ன நமது கருத்துக்களை வலியுறுத்தினோம்.
நமது உறுப்பினர்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை liabilily யில் கொண்டு வர வேண்டும். போர்டு மீட்டிங் கூட்டி, தீர்மானம் போட்டு அதை டெல்லிக்கு அனுப்பும்படி கூறினோம். சொத்தை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதற்காக அதிகாரி ஒருவரை கேட்டு எழுதி பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும் என்று கூறினோம் .
அதி விரைவில் இந்த பிரச்சனை யை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம்.இதை ஏற்கனவே, நமது வாட்சாப் குழுமத்தில் பதிவிட்டுள்ளோம். அதன் பிறகு பலமுறை, சொசைட்டி செயலாளர், தலைவர் போன்றவர்களிடம் பேசிய பிறகு தான் 03.09.2026 அன்று தலைவர், செயலாளர் இணைந்து சொசைட்டி RGB MEMBER ஐவர்,IRUVAR இயக்குனர்(1 டைரக்டர் பிளஸ் 1 PRESIDENG)கூட்டத்தி ற்காண அறிவிப்பை வெளியிட்டு கூட்டம் நடந்துள்ளது. சொசைட்டியின் தற்போதைய நிதிநிலை, சொசைட்டி கொடுக்க வேண்டிய பல்வேறுவகை பாக்கி , இதை தீர்ப்புதற்கு CRCS நியூடெல்லி க்கு கடிதம் எழுதுவது போன்றவைப்பற்றி, RGB மெம்பெர்களுடன் பேசி, சொசைட்டி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது
சொசைட்டியின் பணம், சொசைட்டி தான் திரும்பதர வேண்டும். எதையும் இதுவரை கண்டு கொள்ளாத சொசைட்டி நிர்வாகத்துடன், பேசி அதை செயல் பட வைத்துள்ளது நமது சங்கம் தான்.
நாம், நமது உறுப்பினர் களின் பணம் திரும்ப பெற முயற்சிகள் எடுத்து வருகிறோம். இது, CRCS, டெல்லியில் நமது GS சந்திப்பில் கூறிய பதிலை பின்பற்றி நாம் எடுத்த நடவடிக்கை ஆகும்.
வேறு அமைப்பினர்கள் போடும் பதிவிக்கு நம்முடைய கருத்துக்களை கூற முடியாது. நமது சங்கத்தின் நிலைபாடு பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு பணம் பெற்றுவது மட்டுமே.
மாற்று அமைப்பில் உள்ளவர்கள் வெளியில் AIBSNLPWA சங்கத்தை விமர்சினம் செய்வதை நிறுத்திக்கொள்வது தான் கண்ணியமான மரபு.
தோழர்களே, AIBSLNPWA சொசைட்டி விசயத்தில், கண்ணும், கருத்துமாக செயல்படுகிறது. மாநில சங்கம் தூங்கவில்லை. நன்றி. S. சுந்தரகிருஷ்ணன்.CS
No comments:
Post a Comment