தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
நமது அ. இ. சங்கம் மற்றும் மாநில சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க BSNL CGM TN, அலுவலக வளாகத்தில் நடைபெற்ற, BSNL நிர்வாகத்தின், ₹ 1000/= MRS without Voucher, 01-10-2026 முதல் வழங்கப்படாது என்னும், 28-09-2026 கடிதத்தை விலக்கி கொள்ளவும் AUAB ஊதிய மாற்றம்வேண்டி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நமது ஆதரவினைத் தெரிவிக்கவும், கலந்து கொண்ட நமது STR Division உறுப்பினர்கள் அனைவருக்கும்
நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
DS STR Chennai.
Comrades,
This afternoon, 01-10-2026 asper Our CHQ and TN Circle, directions,
Protest Lunch hour Demonstration held in the CGM TN Circle Office Complex, Demanding Restoration of MRS without Voucher payment of ₹ 1000/= per month to the Pensioners
and to extend Solidarity to AUAB in support of their demand of Pay Revision from 01-01-2017 by Our STR Division Members.
Comradely Yours,
N. S. Deenadayalan
DS STR Chennai.
No comments:
Post a Comment