IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 3 May 2018


அன்பு தோழர்களே ,
வணக்கம்.  நம் AIBSNLPWA சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஒடிஷா மாநிலம் பூரி நகரில் வரும் 2018 செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நடக்க இருப்பதை அறிவீர்கள். மாநாட்டினை நடத்த இருப்பது சுமார் 1200 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறிய மாநில சங்கம். மாநாடு சிறக்க ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 50/- ( ரூபாய் ஐம்பது மட்டும் ) அளிக்க வேண்டுமென்று அகில இந்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் பிரகாரம் சுமார் 795 உறுப்பினர்களைக்கொண்ட நம் STR  கோட்ட சங்கத்திலிருந்து 204 உறுப்பினர்கள் மட்டும் தங்கள் நன்கொடையை அளித்துள்ளனர். மீதமுள்ள உறுப்பினர்கள் தங்கள் நன்கொடையை உடனடியாக செலுத்த வேண்டுகிறோம். வழக்கம் போல அக்கினி நக்ஷத்திர வன்மை காரணமாக இந்த மாதம் ( மே மாதம்) நம் மாதாந்திர கூட்டம் இருக்காது. எனவே நம் உறுப்பினர்களை City  Union வங்கிக்கு Money Transfer செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் . அதற்கான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Money Transfer செய்த விபரங்களை தோழர்N. மோகன் , பொருளாளர் அவர்களுக்கு SMS/Whatsapp /Phone மூலம் தகவல் கொடுக்கவும்.
நன்றி, வணக்கம்.
தோழமை மிகு
S .சுந்தரகிருஷ்ணன் ,
STR கோட்ட செயலர்



No comments:

Post a Comment