IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 9 July 2021

 BSNLMRS REVALIDATION ORDERS AND OPTION FORM



இந்த படிவம் சென்ற வருடம் bsnl கொடுத்த படிவம். இப்போது அதில் மேலும் சில விவரங்களைக் கேட்டிருக்கிறார்கள். உதாரணமாக பான் கார்டு, வங்கி கணக்கு விபரங்கள், address proof, mobile number, dependant family members விபரங்கள் கேட்டு இருக்கிறார்கள். ஆகையால் இந்த படிவத்துடன் மேலும் சில விபரங்களை சேர்த்து ஒரு படிவம் தாயரிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். அந்த படிவத்தை விரைவில் இங்கு வெளியிட இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment