IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 30 March 2022

 DA INCREASED 3% FOR CENTRAL 

GOVT EMPLOYEES AND PENSIONERS 

FROM JANUARY 22

Dearness Allowance Hiked By 3% To 34%, Effective From January 1, 2022 : 

 https://www.ndtv.com/business/3-hike-in-dearness-allowance-da-for-central-government-staff-pensioners-from-friday-2851969

மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியதாரர்

களுக்கும் 3% சதவீத அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1ந்தேதி முதல் வழங்க மத்திய மந்திரி சபை இன்று முடிவு செய்துள்ளது.

இதன்படி இதுவரை 31% சதவீதம் அகவிலைப்படி பெற்று வந்த மத்திய அரசு ஊழியர்களூம், ஓய்வூதியர்களும் ஜனவரி 1ந்தேதி முதல் 34% சதவீத அகவிலைப்படி பெறுவார்கள்.

பொதுத்துறை ஊழியர்களுக்கும், BSNL IDA பென்ஷனர்களுக்கும் ஏப்ரல் முதல் கொடுக்கப்பட

வேண்டிய அகவிலைப்படிப் பற்றிய  விலைவாசி உயர்வு பற்றிய புள்ளிவிபரம் நாளை மாலை வர இருக்கிறது.



No comments:

Post a Comment