IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 27 July 2022

 DIVISIONAL SECRETARY SPEAKS:

முக்கிய செய்தி 

மாநில  மாநாட்டிற்கு  வரும் சார்பாளர்கள்  அவசியம் ஆதார் கார்டு கொண்டுவரவும் தங்கும்  விடுதிகளில் உள்ள அறைகளில் தங்குவதற்கு ஆதார் கார்டு அவசியம் தேவை

Migration of Canarabank CPPC Pensioners as SAMPANN PENSIONERS is likely to be completed. August Pension will be paid by CCA. So,All Canarabank pensioners those who have not submitted their KYP are requested to submit immediately.

தோழர்களே,  மாநாட்டு நன்கொடை இதுவரை அனுப்பாதவர்கள், நமது ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள வருகிற 29ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று நேரில் வழங்கலாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment