IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 29 July 2022

 

STR DIVISION மாவட்ட மாநாடு

தோழர்களே, நமது STR DVISION மாவட்ட மாநாடு இன்று 29 தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை ஜீவனஜோதி மஹால், 107, பாந்தியன் ரோடு, எக்மோர் ல் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக CCA OFF உயர் அதிகாரிகளும், CGHS OFF உயர் அதிகாரிகளும், BSNL OFF உயர் அதிகாரிகளும், மற்றும் நமது மத்திய, மாநில சங்க தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளார்கள். அன்று நமது STR DIVISION ஆண்டு அறிக்கையும், வரவு செலவு கணக்கும் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற இருக்கிறது. மதியம் 1 மணிவாக்கில் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நமது மாவட்ட மாநாட்டிற்கான அழைப்பிதழை மேலே அனுப்பி உள்ளோம்.  நமது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நாம் நடத்த நமது தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 தோழர்களே,  மாநாட்டு நன்கொடை இதுவரை அனுப்பாதவர்கள், நமது ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இன்று 29ந்தேதி வெள்ளிக்கிழமை நேரில் வழங்கலாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

  1. Pl use the English instead of local so that others could make out the development of bsnl

    ReplyDelete