IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 8 June 2023

 FORM 16 DOWNLOAD FROM 

CCA TN OFF

https://www.cgca.gov.in/ccatn/form16Download

இதில் நமது பான் எண் குறிப்பிட்டு பின் அடுத்த பக்கம் திறக்கும்.அதில் பிபிஓ வின் கடைசி 5இலக்கமமும் நாம் பிறந்த தேதி (ddmmyyyy)....example ...12345ppo கடைசி இலக்கு எண் என்றால் பிறந்த தேதி 01011960 எனில்...1234501011960 என நிறப்பினால் ஃபார்ம் 16 டவுன்லோட் ஆகிவிடும்.இதில் சம்பான் பென்ஷன் மற்றும் வருமானவரி பிடித்தம் இருப்பின் அந்த கணக்கீடும் வரும்



No comments:

Post a Comment