IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 19 July 2023

 

CCA TN அலுவலகத்தில் LIFE CERTIFICATE MELA

 

ஜூன் 2023 மாதத்தோடு  LIFE CERTIFICATE முடிந்தவர்கள் இந்த ஜூலை மாதம் 22ந்தேதிக்குள் LIFE CERTIFICATE கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பென்ஷன் ஜுலை மாதத்தில் வழங்கப்பட மாட்டாது. அதற்கான பட்டியலை ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்தோம். அதில் 418 பென்ஷனர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். அவர்கள் LIFE CERTIFICATE கொடுப்பதற்கு வசதியாக CCA TN அலுவலகம் ஒரு சிறப்பு ஏற்பாட்டினை செய்து இருக்கிறது. வருகிற 21-7-23 வெள்ளிக்கிழமை அன்று CCA TN எதிராஜ் சாலை அலுவலகத்தில் ஒரு சிறப்பு LIFE CERTIFICATE மேளா நடத்த முடிவு செய்திருக்கிறது. 21-7-23 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை CCA TN எதிராஜ் சாலை அலுவலகத்தில் இவர்கள் LIFE CERTIFICATE கொடுப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் லைஃப் சர்டிஃபிகேட் கொடுக்காத அந்த தோழர்கள் அன்று CCA TN அலுவலகம் சென்று லைஃப் சர்டிஃபிகேட் கொடுத்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சென்னையில் வசிக்கும் அந்த 418 பென்ஷனர்களின் பெயர்களை அல்ஃபட்டிகல் வரிசையில் கீழே வெளியிட்டுள்ளோம்

CLICK HERE

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 1701 is the highest number of LC/DLC nor received/invalid sofar. Instead of finding out the root cause and explain how to correct it, merely conducting 'mela' is one way of asking them to be physically present at CCA!

    ReplyDelete