IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 18 March 2024

                                  STR DIVISION 

    WOMENS DAY MTG 15-3-24 

YOUTUBE VIDEO  PART - 3 UPLOADED HERE

STR DN 15-3-24 மகளிர்தின நிகழ்ச்சி YOUTUBE வீடியோவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய ஒரே வீடியோவாக வெளியிடுவதற்கு பதிலாக நான்கைந்து பகுதிகளாக ஒவ்வொன்றும் சுமார் அரை மணி ஓடக்கூடிய YOUTUBE வீடியோவாக வெளியிட்டால் பார்வையாளர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் அந்த நிகழ்ச்சியை PART NO. 1, 2, 3, 4 என்று பகுதி பகுதியாக வெளியிட உள்ளோம். தற்போது PART 3 பகுதி கீழே வெளியிட்டுள்ளோம்.

No comments:

Post a Comment