தோழர்களே தோழியர்களே
வணக்கம்.
இன்று காலை Tambaram CGHS Wellness Centre, BSNL Telephone Exchange, Chrompet, வளாகத்தில் நடைபெற்ற துவக்கவிழா நிகழ்வில் பங்கு கொண்டேன்.
நமது உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்.
AD CGHS அலுவலகத்திற்கு பயனாளரின் CGHS Card Copy யுடன் email அனுப்ப வேண்டும்.
cghs-chennai@ nic. in
சென்னையிலுள்ள எந்த Wellness centre லிருந்தும் குரோம்பெட் Wellness Centre க்கு மாற்றிக்கொள்ள
இன்றளவில் பயனாளிகள் பயன்படுத்திக்
கொள்ளும் Wellness Centre ல் தங்களது CGHS Card Copy மற்றும் குரோம்பெட் Wellness Centre க்கு மாற்றல் வேண்டி விண்ணப்பம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நேரடியாக Chrompet Wellness Centre லும் பதிவு செய்து கொள்ளலாம். என்ற தகவலை CGHS பயனாளிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
N. S. தீனதயாளன்.
DS STR Chennai.



No comments:
Post a Comment