IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 4 November 2020

 STR DN GOOGLE MEETING

This November  month’s monthly meeting will be conducted ONLINE on 10-11-2020 Tuesday evening from 3.00 PM to 5 PM. It was decided to hold this in GOOGLE MEET this time. 100 members only can participate in GOOGLE MEET also. Since the maximum time permitted is only one hour per meeting it was decided to conduct TWO GOOGLE MEETINGS. First meeting will be held from 3.00 PM to 4 PM in one ID & the second Meeting will be held from 4 PM to 5 PM IN another ID. Two separate LINK ADDRESSES are given below.  We hope that our members may know well about GOOGLE MEET. Those who are not having GOOGLE MEET APP can download GOOGLE MEET APP from GOOGLE PLAYSTORE. Please contact us if you have any doubts.

இந்த மாதத்திற்கான நமது நிகழ்நிலை  கூட்டம் (ONLINE MEETING) வருகிற 10-11-20, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிமுதல் 5 மணிவரை நடைபெற உள்ளது. இந்த மாத கூட்டம் கூகுள் மீட்டிங்காக  (GOOGLE MEETING) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூகிள் மீட்டிலும் 100 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். கூகிள் மீட்டில் ஒரு கூட்டம் ஒருமணி நேரம் மட்டுமே நடத்தமுடியும் என்பதால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 3லிருந்து 4 மணிவரை ஒரு கூட்டமாகவும், 4 மணிமுதல் 5 மணிவரை மற்றொரு கூட்டமாகவும் நடத்தப்படும். இந்த இரண்டு கூட்டத்திற்கான LINK ADDRES களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  கூகிள் மீட் பற்றி நமது தோழர்கள் அறிந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம். கூகிள் மீட் ஆப் இல்லாதவர்கள், கூகிள் ஆப்பை கூகிள் ப்ளேஸ்டோரிலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளவும். கூகிள் மீட் பற்றி வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   



No comments:

Post a Comment