IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Tuesday, 22 June 2021

 Non-CGHS area உள்ள BSNL-IDA பென்ஷனர்களுக்கு FMA ரூபாய் 1000/- மாதம் தோறும் கொடுப்பது குறித்து இன்று JT. CCA Dr. பாலசுப்பிரமணி யம் அவர்களிடம் நானும், மாநில துணை செயலாளர் தோழர் சுந்தரகிரிஷ்ணனும் பேசினோம். ஜூலை 21 இரண்டாம் வாரத்திற்குள் option கேட்டு கடிதம் அனுப்ப படும் என்று உறுதி அளி துள்ளார்

VRS ல் வந்தவர்க்களுக்கு 31.1.2020 அன்று என்ன GPF balance இருந்தது என்பது குறித்து சம்பந்த பட்ட BSNL SSA களுக்கு அனுப்பி வைக்க படும்.

மாநில செயலாளர்.

No comments:

Post a Comment