IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 23 September 2024

CGHS - ஒரு நல்ல செய்தி

கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெசாலிடி மருத்துவமனை, கிண்டி, இன்றுமுதல் 23-9-24  CGHS ல் இணைக்கப்பட்டுவிட்டது. (UNDER EMPANELLED HOSPITAL LIST). CGHS CARD வைத்திருக்கும் தோழர்கள் எந்தவிதமான மருத்துவ சிகிச்சைகளையும் (INPATIENT OR OUTPATIENT) பணம் கட்ட தேவையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான உத்தரவினை கீழே கொடுத்துள்ளோம்

 "CGHS GOOD NEWS"

 KALAIGNAR CENTENARY SUPER SPECIALITY HOSPITAL, GUINDY HAS BEEN INCLUDED UNDER CGHS EMPANELLED HOSPITAL LIST FROM TODAY (23-9-24). CGHS CARDHOLDERS CAN TAKE CASHLESS TREATMENT THERE FOR ANY DISEASE FROM TODAY 23-9-24. PLEASE SEE THE ORDER BELOW.



No comments:

Post a Comment