IDA INCREASE FROM 1-7-2026

IDA FROM 1-7-2026 - 241.8%

Friday, 17 July 2026

 சொசைட்டி பிரச்சனை :- சொசைட்டி பிரச்சனை யில், டெல்லி உயர் மட்ட அளவில், 13.03.2026 அன்று, நமது பொது செயலரிடம், சென்னை சொசைட்டி board க்கும் முழு அதிகாரம் உள்ளது, மத்திய அரசுக்கு, எந்த  நிதி அளவில் எந்த பங்கும் கிடையாது என்று கூறியுள்ளார். அதனை பின்பற்றி,மாநில தலைவர்&மாநில செயலாளர் இருவரும் 10.06.2026 அன்று சொசைட்டியின்  தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. செல்வி அவர்களை சந்தித்து,நிலைமையை விளக்கினோம்.RGB MEMBER அனைவரும், BOARD OF டைரக்டர்ஸ் இருவரும் கலந்து முடிவெடுத்து, சொசைட்டி செயலாளர் இணைந்து, தீர்மானங்கள் போட்டு CRCS அலுவலகட்டிற்கு, தனி அதிகாரி கோரி கடிதம் எழுதுமாறு பேசினோம். அதற்குரிய செயல்பாடுகள், செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு களை அவர் செய்து வருகிறார் என்பதும் நமக்கு தெரிய வந்துள்ளது .        மீண்டும். 06.07.2026 அன்று மாநில தலைவர், மாநில செயலாளர் மற்றும் COM. D. விக்டர்ராஜ் ACS மூவரும் SRI. வீரமணி செயலாளர், GTECS சென்னை அவர்களை சந்தித்து,மேலே சொன்ன நமது கருத்துக்களை வலியுறுத்தினோம். நமது உறுப்பினர்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை    liabilily யில் கொண்டு வர வேண்டும். போர்டு மீட்டிங் கூட்டி, தீர்மானம் போட்டு அதை டெல்லிக்கு அனுப்பும்படி கூறினோம். சொத்தை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதற்காக அதிகாரி ஒருவரை கேட்டு எழுதி பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். அதி விரைவில் இந்த பிரச்சனை யை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்..S. சுந்தரம்கிருஷ்ணன் CS

No comments:

Post a Comment