[06:54, 14/07/2026] Deenadayalan N S JTO STR CNI: தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
நமது STR Division ஜூலை மாத கூட்டம்,
இன்று, 14-07-2026 2வது செவ்வாய்க் கிழமை, கிண்டி
RV Towers, 2-வது தளம் KVK A/C Hallல் 03.00 மணி முதல் 05.00 மணி வரையில் நடைபெறும். நமது உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
உங்களின்
N. S. தீனதயாளன்.
DS STR Chennai.
அலுவலகத்திலிருந்து இரண்டாவது கட்டிடம். ( IOB வங்கியின் அடுத்த கட்டிடம்).
No comments:
Post a Comment