IDA INCREASE FROM 1-10-2026

IDA FROM 1-10-2026 - 249.2%

Wednesday, 25 November 2026

Meeting with Principal CCA TN CIRCLE :- 

இன்று 23.11.2026 காலை 1130 மணி அளவில், மாநில தலைவர் com. RV அவர்கள், மாநில செயலாளர் S. சுந்தரகிருஷ்ணன் மற்றும் Com. D. விக்டர் raju ACS மூவரும், புதியதாக பொறுப்பேற்றுள்ள  PCCA TN CIRCLE திரு.Shah Nawaz Alam அவர்களை சந்தித்தோம். மரியாதை நிமித்தமான சந்திப்பு, நல்ல மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் இருந்தது. இன்முகத்துடன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் shawl அணிவித்தார். பிரச்சனைகளை நம்மிடம்             கேட்டறிந்தார். 

1.குடும்ப ஓய்வூதிய மாற்றம் கால தாமதம் ஆவதை குறிப்பிட்டோம். அதற்கு அவர் டிசம்பர் 10.தேதிக்குள் pending Family பென்ஷன் அனைத்தும், தீர்க்கும்படி உத்தர விட்டுள்ளதாக கூறினார்.            

 2.BSNL MRS இல் மெடிக்கல்                 அலவன்ஸ் நிறுத்தபட்டதால், அதிகமானவர் திடீரென, CGHS மாற திட்டமிட்டு, MAPPING LETTER வேண்டி APPLY செய்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட விண்ணப்பித்துள்ளனர். அதில் சிலருக்கு கேன்சர் போன்ற அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால் விரைவில், mapping செர்டிபிகேட் தேவை என்பதை வலியிறுத்தினோம். உடனடியாக, அதை ஏற்றுக்கொண்டார்.  

3.Pensioners நேரடியாக கொடுக்கும், டாக்குமெண்ட், மற்றும் தபால் மூலம், அனுப்பும் டாக்குமெண்ட், இவைகளுக்கு, acknowledgement தருவதில்லை என்பதை கூறினோம். அதையும் அப்படியா? என்று கேட்டு கொண்டார்.                       

4.கோவை, திருச்சி போன்ற இடங்களில் sub office அமைப்பது பற்றி, நாம் முன்னர் எழுதிய proposal பற்றி விளக்கினோம்.கடித நகலை கேட்டுள்ளார். கோவை, திருச்சியில் BSNL அலுவலகமத்தில் இட வசதி கொடுப்பார்கள் என்று கூறினோம். மீண்டும் CGCA அலுவலகமிடம் APPROVAL கேட்டு எழுதவேண்டும் என்று கூறியுள்ளோம் 

5.சர்வீஸ் புத்தகம், இங்கிருந்து மாற்றப்பட்டுள்ளது பற்றி விளக்கினோம். 

6.திருச்சி ADALAT நடந்த முறை பற்றி நமது OPINION கேட்டார். மாநில தலைவர், ஒரு CASE தவிர மற்றவை தீர்வு கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சி என்றார்.       

7.  45 நிமிடம் நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் மன நிறைவு. PCCA அவர்கள், குறை தீர்ப்பதில், மிகவும் அக்கறை காட்டுவராக  இருக்கிறார்.      மற்றபடி,பென்ஷன் section, pda section களில் pending பிரச்சனை பேசி வந்தோம்.  IDA arrears அக்டோபர் மாதம்,15000 பேருக்கு போடவேண்டும். நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய LC இன்னும் 1700 பேர் கொடுக்க வில்லை. 5000 பேர் பில் தயார் நிலையில் உள்ளது. இந்த வார வெள்ளிக்கிழமைv LC கொடுக்காதாவர் நீங்கலாக, மற்றவர் களுக்கு PAYMENT அனுப்பப்படும். CDA ARREARS போடப்பட்டு வருகிறது.        மற்றபடி, NOC, COM. ஜானகி கூறியுள்ளோம்.       TNJ.             P. மணியன் 78.2 fixation, வாசுகி பென்ஷன் போடவில்லை,  smt. மாலா may மாத பென்ஷன் போடவில்லை. அதை supplementary பில் போடப்படும்.        Mapping letter. Com. ஈஸ்வரன், com.M கணேசன்,com. கிருஷ்ணன் com. சுந்தரராஜன் போடச்சொல்லியுள்ளோம். மற்றும் மொபைல் no. Updation case of Mrs Teresa John, இவையெல்லாம் வலியுறுத்தி உள்ளோம்.

Message from our CS Com S. Sundarakrishnan.


Meeting with Principal CCA, TN Circle: Today, 23.11.2026, at around 11:30 AM, State President Com. RV, State Secretary S. Sundarakrishnan, and Com. D. Victor Raju (ACS) met with the newly appointed PCCA of TN Circle, Shri Shah Nawaz Alam. It was a courtesy call that turned out to be very pleasant and productive. He welcomed us warmly, and the State President honored him with a shawl. He listened attentively to our grievances:


1. We highlighted the delay in Family Pension conversion. He stated that he has already issued orders to clear all pending family pension cases by December 10.

2. Since the medical allowance under BSNL MRS has been stopped, many pensioners are suddenly planning to shift to CGHS and have applied for a Mapping Letter. Over 300 applications have been submitted, including some from individuals requiring urgent treatment for serious illnesses like cancer. We emphasized the need to issue the mapping certificates quickly, which he immediately agreed to.

3. We pointed out that acknowledgments are not being issued for documents submitted by pensioners either in person or by post. He took note of this concern.

4. We explained our previous proposal regarding setting up sub-offices in places like Coimbatore and Trichy, and he requested a copy of that letter. We informed him that space will be provided in the BSNL offices in Coimbatore and Trichy, and that we need to write to the CGCA office again seeking approval.

5. We explained the matter regarding the transfer of Service Books from here.

6. He asked for our opinion on how the Trichy Pension Adalat was conducted. The State President replied that everyone is happy that all cases except one were resolved.

7. The 45-minute discussion was very satisfying. The PCCA appears to be deeply committed to resolving grievances.


Additionally, we discussed pending issues in the Pension and PDA sections:

- IDA arrears for October need to be disbursed to 15,000 pensioners.

- 1,700 pensioners have still not submitted their Life Certificates (LC) due in November. Bills for 5,000 pensioners are ready, and payment will be released this Friday for everyone except those who have not submitted their LC.

- CDA arrears are currently being processed.


Furthermore, we raised the following specific cases:

- NOC for Com. Janaki.

- Thanjavur (TNJ) cases: 78.2% pay fixation for P. Maniyan, pending pension for Vasuki, and unpaid May pension for Smt. Mala (which will be processed via a supplementary bill).

- Urgent Mapping Letters requested for Com. Eswaran, Com. M. Ganesan, Com. Krishnan, and Com. Sundararajan.

- Mobile number updation for Mrs. Teresa John.

No comments:

Post a Comment