IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 8 April 2020

VRS GRATUITY, COMMUTATION 
BALANCE PAYMENT 
VRS2019 👆
 விருப்ப ஓயவு 2019 திட்டத்தில் விருப்ப ஓயவு பெற்றவர்களின் இன்சூரன்ஸ், GPF, Ex gratia  முதல் தவனை (31.3%), Leave Encashment பட்டுவாடா குறித்த காலத்தில் நடைபெற்ளது.

இன்றைய இக்கட்டான சூழலிலும் 2லது/மீதமுள்ள Ex gratia பணம் படடுவாடா செய்வதற்கான பணிகளை கார்ப்பரேட் அலுவலகம் துரிதப்படுத்தியுள்ளது.  வரும் 14/04/2020க்குள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு Final Payment க்கான பட்டியலை தயாராக வைக்க மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

DOT யிலிருந்து நிதி ஒதுக்கீடு வந்தவுடன்  பட்டுவாடா நடைபெறும்.
VRS2019 திட்டத்தில் பணி ஓயவு பெற்றவர்களின் நலனில் தொடர்ந்து கவணம் செலுத்தி வரும் CMD உள்ளிட்ட கார்ப்பரேட் அலுவலகத்தின் அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment