IDA INCREASE FROM 1-1-2023

IDA DECREASED 0.2% FROM 1-1-2024 - TOTAL 215.4%

Wednesday 9 December 2020

 STR DN PENSIONERS DAY CELEBRATIONS

STR DN used to honour our Members with shawls who completed 70 years age on every year on PENSIONERS DAY in DECEMBER. We honour them in the Meeting stage in our Monthly Meetings in DECEMBER. This year also we want to honour our members born in 1950. 48 Members are there for this year to be honoured. We want to honour them also now but we are not able to do the function due COVID -19 situation.  We will do it in our next monthly meeting in our venue.  We have given below the names of our members who have completed 70 years in the year 2020. Please inform us if any eligible member’s names are not included

நமது STR DN ல் ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் வரும் பென்ஷனர் தினத்தன்று 70 வயது பூர்த்தியாகி உள்ள நமது உறுப்பினர்களை பாராட்டி கௌரவிப்பது நமது வழக்கம். இந்த வருடம் 70 வயது பூர்த்தியாகி உள்ள 48 உறுப்பினர்களையும் பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது நிலவும் கோவிட் 19 சூழ்நிலை காரணமாக அவ்வாறு தற்போது செய்யமுடியவில்லை. எனவே அடுத்து கிண்டியில் நடைபெறும் நமது மாதாந்திர கூட்டத்தில் அவர்களை பாராட்டி கௌரவிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். 70 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களை கீழே தெரிவித்துள்ளோம். இதில் எவருடைய பெயர்களாவது விடுபட்டிருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.



No comments:

Post a Comment