IDA INCREASE FROM 1-1-2023

IDA DECREASED 0.2% FROM 1-1-2024 - TOTAL 215.4%

Friday 4 December 2020

இந்த டிசம்பர் மாதத்திற்கான கூகுள் மீட்டிங்க்  (GOOGLE MEETING) வருகிற 8-12-20, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிமுதல் 5 மணிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான LINK ADDRESS கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த LINK ADDRESS ஐ க்ளிக் செய்தாலே போதும் நீங்கள் கூகுள் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம். 

17-12-20 அன்று நமது பென்ஷனர் தினம் வருகிறது. ஆகையால் இந்த மாத 8ந்தேதி கூகிள் மீட்ட்டிங்கை பென்ஷனர் தின சிறப்பு கூட்டமாக நடத்த முடிவு செய்துள்ளோம்.  இந்த கூட்டத்திற்கு நமது சங்க முக்கிய தலைவர் ஒருவரை அழைத்து சிறப்பு சொற்பொழிவு ஆற்ற சொல்லலாம் என்று நினைத்து உள்ளோம். அதுபற்றிய விவரங்களை பின்னர் தெரிவிக்கிறோம். 

This December  month’s ONLINE  GOOGLE MEETING will be held on 8-12-2020 Tuesday evening from 3.00 PM to 5 PM. LINK ADDRESS is given below. By simply clicking the link address you can join the GOOGLE MEET.

Our PENSIONERS DAY is coming on 17-12-20. Hence we have decided to celebrate this pensioner’s day in our GOOGLE MEET on 8-12-20 itself. We have planned to invite any one of our association’s top leader for this GOOGLE MEET. We will announce it later.

click here for STR DN GOOGLE MEET


No comments:

Post a Comment