IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 28 September 2022

 தோழர்களே வணக்கம். இன்று STR CGM அலுவலகம் சென்று DGM (F) அவர்களை சந்தித்து  மூன்று  ஆண்டுகளுக்கும் முன்னர்  கொடுத்த Option  அடிப்படையில் Medical Allowance   வழங்க‌ கடிதம் கொடுக்கப்பட்டது.

Allowance  போடும் பணி நடைபெற்று கொண்டிருப்பதால்  சில நாட்களுக்கு பிறகு பணம் கிடைக்கப்பெறாதவர்கள்  இருந்தால் அது சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். ஆகவே  தோழர்களே சில நாட்களில் அனைவருக்கும்  பணம் கிடைக்கும் கிடைக்காதவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

உங்களின்

N S.தீனதயாளன்

மாவட்ட செயலாளர்

 STR,சென்னை.

No comments:

Post a Comment