IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 30 August 2023

 NEW MEMBER



தமிழ் மாநில பொது மேளாலர் திரு C.V. வினோத் அவர்கள் 31-8-23 அன்று ஓய்வு பெறுகிறார்கள். தமிழ் மாநில செயலர் தோழர் S. சுந்தரகிருஷ்ணன் அவர்களும், STR DN. உதவி செயலர் S. நரசிம்ஹன் அவர்களும் இன்று காலை அவரை அவரது தமிழ் மாநில அலுவகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவரது ஓய்வுகாலம் வளமாகவும் சந்தோஷமாகவும் இருக்க நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம். அவர் 1-9-23 முதல் நமது STR. DN. ல் ஆயுள்கால உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமுடன், இனிமையான ஓய்வுகாலம்  அமையவேண்டுமென நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment:

  1. Sir,
    I appreciate the write ups in Tamil.
    I request you Sir, the same WILL reach more number of our colleagues, if English translation is also there alongwith Tamil.
    I'm from a non-Tamil state , retired from STR, Chennai.

    ReplyDelete