IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 22 June 2017

ONE EXTRA INCREMENT____OTBP,BCR____CLARIFICATION___PCCA LETTER

10/06/2013க்கு முன் ஓய்வு பெற்ற தோழர்களின் 
78.2 IDA இணைப்புப் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. 
பெரும்பகுதி தோழர்கள் நிலுவை பெற்றுள்ளனர். 
சில தோழர்களுக்கு உத்திரவு வெளிவந்துள்ளது. 

இதனிடையே முந்தைய ஆண்டுகளில் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை EXTRA INCREMENT கிடைக்கப்பெற்று 
ஓய்வூதியப் பலன்களைப் பெற்றவர்களின் 
78.2 சத IDA இணைப்பை DOTCELL நிராகரித்துள்ளது. 

EXTRA INCREMENT ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என்ற உத்திரவு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 
மேலும் அவர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தவறாக கொடுக்கப்பட்ட பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் அதற்காக வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளதாகவும் DOTCELL கூறியுள்ளது.
 நெல்லை மாவட்டத்தில் 25 தோழர்களின் 78.2 சத இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


-courtesy  TIRUNELVELI WEBSITE


No comments:

Post a Comment