IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 2 June 2019

கில இந்திய துணைப்பொது செயலாளர் தோழர் க.முத்தியாலு அவர்கள் தமது இல்லத்தில் படி இறங்கும் போது  கால் இடறி விழுந்து விட்டதில்  இடது காலில் கட்டை விரலுக்கும் , பெரு விரலுக்கும் இடையில் இருக்கும் எலும்பில் ஒரு சிறு முறிவு ஏற்பட்டு , கால்  வீக்கமாகி , பொறுக்கமுடியாத வலி ஏற்பட்டு காலில் கட்டு போடப்பட்டு தற்சமயம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் .21 நாட்கள் Bed Rest ல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சங்கப்பணி, ஓய்வூதியர் நலம் ,அவர்தம் உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும் , கிடைக்க வேண்டிய தொகை சுணக்கமின்றி கிடைக்க வழி வகைகள் செய்திடல் வேண்டும் , பெற வேண்டிய சலுகைகள் பெற்று அளித்திடல் வேண்டும் என்று நாளும் பொழுதும் எண்ணி அதற்காக உழைத்து வரும் "காலம் கொடுத்த கொடை" இன்று பணி முடிக்க வெளியே செல்ல இயலா சுழ்நிலை .
தோழர் முத்தியாலு விரைவில் குணமடைய எல்லோரும் வேண்டுவோம்.

No comments:

Post a Comment