IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 2 June 2019

WLL  தொலைபேசி பல இடங்களில் சரியாக  வேலை செய்வதில்லைஎன்பதால் Mobile SIM   கார்டு தர வேண்டும் என்று மாநில சங்கம்  தமிழ்நாடு தலைமை பொதுமேலாளருக்கு(CGM) கடிதம் கொடுத்ததுநேற்றைய தினம் திரு குமரன் PRO  அவர்கள் என்னிடம் தொடர்புகொண்டு நமது பென்ஷனர்களில் எவ்வளவு பேர் WLL  போன்பயன்படுத்துகிறார்கள் என்று கூறுமாறு கேட்டு உள்ளார்.
 எனவே மாவட்ட செயலர்கள் இன்னும் ஒரு வாரத்தில் எவ்வளவு WLLபேசிகள் உபயோகத்தில் உள்ளன என்ற எண்ணிக்கை விவரங்களைஅனுப்பி வைக்கவும்
Matter Very Urgent.
ஆர் வீ 
மாநில செயலாளர்

No comments:

Post a Comment