IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 23 November 2019

CGHS GUIDE





நமது உறுப்பினர்களின் உபயோகத்திற்காக 28 பக்கங்கள் கொண்ட ஒரு CGHS கையேடு புத்தகத்தை நமது தமிழ் மாநில சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. அது CGHS பற்றிய அனைத்து விதமான சந்தேகங்களுகும் விடை அளிக்கும் விதமாக மிக அருமையாக வெளிவந் திருக்கிறது. இந்த புத்தகத்தை நமது திருநெல்வேலி மாவட்ட செயலர் தோழர் அருணாசலம் அவர்கள் தொகுத்து புத்தகமாக மிக அருமையாக வடிவமைத்து அடித்துக் கொடுத்து உதவி புரிந்துள்ளார்கள்.   அது நமது மாநிலத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த புத்தகம் மாநில சங்கம் சார்பாக இலவசமாக வழங்கப்படும். அனைத்து மாவட்டத்திற்கும் தேவையான புத்தகங்களை அனுப்பும் பணி நடந்துகொண்டிருக்கிறது. 

அந்த புத்தகத்தின் SOFTWARE COPY யை நாம் இங்கு வெளியிட்டு இருக்கிறோம்.

Please CLICK HERE 

No comments:

Post a Comment