IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 8 November 2019

CGHS–NON COVERED AREA PENSIONERS 
                                                                                                                                                                                         தற்போது தமிழ்நாடு CGM அலுவலகத்திலிருந்தும் CGHS SURRENDER CERTIFICATEக்கான உத்தரவுகள் நேற்று வெளியாகி விட்டது. ஏற்கனவே STR, STP, CHTD பகுதிக்களுக்கும் இந்த உத்தரவுகள் வெளியாகி விட்டது.
எனவே தமிழ்நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள STR, STP, TN ல் பணிபுரியும் அனைவரும் இனி CGHS CARD க்கு விண்ணப்பிக்கலாம். 
                                                                                                                                                                                    அவர்களுக்கான சில விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். 
                                                                                                             1. தற்போது சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மட்டுமே CGHS அலுவலகங்கள் உள்ளன. அந்த பகுதியில்  உள்ளவர்கள் அங்கு CGHS CARD பெற்றுக்கொள்ளலாம்.   
2. இந்த இடங்களில் இல்லாத CGHS NON COVERED AREA  வில் உள்ளவர்களும் CGHS CARD பெறலாம். அவர்கள் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஏதாவது ஒரு CGHSஐ தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து CGHS CARD பெற்றுக் கொள்ளலாம்.
3. CGHS NON COVERRED பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும் ஒரு OPTION உண்டு.
4. அவர்கள் அவுட்பேஷண்ட் ட்ரீட்மென்ட் &  இன்பேஷன்ட் இரண்டும் வேண்டும் என்று சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.   
5. அல்லது அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம், இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் மட்டும் போதும் என்று கேட்டு விருப்பம் கொடுக்கலாம். அப்படி விருப்பம் கொடுக்கும்போது விண்ணப்பப் படிவத்தின் மேலே “FOR INPATIENT TREATMENT ONLY” என்று எழுதி, எந்த ஊரிலுள்ள CGHS வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.  
6. அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம் என்பவர்களுக்கு FMA உண்டு. ஆனாலும் அவர்களுக்கு இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் பெற தகுதி உண்டு. 
7. அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட்டு வேண்டும் என்பவர்களுக்கு அவர்களது CGHSல் 3 மாதங்களுக்கான மருந்து மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
8. இந்த சலுகைகள் CGHS NON COVERED AREA வில் உள்ள BSNL PENSIONERகளுக்கு மட்டுமே பொருந்தும். 
9. CGHS CARD  பெறுவதற்கான வழிமுறைகள் COVERRED AREA, NON-COVERRED AREA இருவருக்கும் பொதுவானவையே.
10. எனவே CGHS NON – COVERRED AREA வில் உள்ள STP, STR, TN பென்ஷனர்கள் மேல் சொன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அவர்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம். 
11. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

CLARIFICATIONS FOR PENSIONERS IN “CGHS–NON COVERRED AREAS”                                                                      
                                                                                                                                                                     1. STR, STP, TN, CHTD CGM’s has released orders for pensioners for migrating from BSNLMRS CARD facility to CGHS facility.
2. Pensioners living in CGHS “NON – Coverred areas” can also avail CGHS CARD facilities.
3. They can opt for any one of the nearest CGHS CENTRS and get their cards for that place. 
4. There is one option for the pensioners who are living CGHS – NON COVERRED AREAS”.  They can opt for 1. both inpatient treatment and outpatient, 2. Or only inpatient treatment only. 
5. If they opt for inpatient treatment only then they are eligible for FMA and inpatient treatment also. If they opt for this facility they have to write “FOR INPATIENT TREATMENT ONLY” on the top of the application form and also their choice of CGHS CITY.
6. CGHS dispensary will give 3 months medicines at a time for the outdoor/indoor opted pensioners.
7. These are applicabale for BSNL PENSIONERS residing in CGHS NON-COVERRED AREAS ONLY”
8. So pensioners of STR, STP, TN CHTD residing in CGHS NON-COVERRED AREAS” think wisely for themselves and opt for any one of the options. These CGHS rules are applicable for all over India for BSNL PENSIONERS.      
9. If they have any doubts please call us.

FOR DOT ORDERS AND CLARIFICATIONS PLEASE CLICK HERE 

No comments:

Post a Comment