IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 8 April 2023

 


ஓய்வூதியம் பெற்றுத் தந்த பிதாமகன் அவர்களின் 101வது பிறந்த நாளில் அவரது நினைவைப் போற்றுவோம். 
N.S. தீனதயாளன் 
STR Division Secretary Chennai.



சேவையிலிருந்தோருக்கும்.       ‌.ஓய்வு பெற்றவர்க்கும்.         விழுமியங்கள் செய்தாய்            . வேதனைகள் தீர்த்தாய்          சோதனைகள் வென்றாய்.    ‌.     சாதனைகள் செய்தாய்.  எங்கள் நெஞ்சில் நிறைந்தாய்.    ‌  
நாங்கள் வாழும்வரை வாழ்வாய்
ஓம் பி.குப்தா பிறந்த நாள்.     க.முத்தியாலு.



தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரும் அதற்காகவே வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த தலைவரும் தொலை நோக்கு பார்வை கொண்ட தலைவருமான தோழர் O P குப்தா அவர்களின் 101வது பிறந்த நாளில் அவருக்கு என்னுடைய மரியாதையை செலுத்துகிறேன்.  DG




No comments:

Post a Comment